340. லாராவைத் தொடர்ந்து சச்சினும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!
சற்று முன் ஒரு செய்தி:
-------------------------------
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனும், பல சாதனைகள் புரிந்தவருமான பிரையன் சார்லஸ் லாரா, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் பந்தயங்களிலிருந்து ஓய்வு பெற்றதின் தொடர்ச்சியாக, நமது ஸ்டார் ஆட்டக்காரரும், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து கிட்டத்தட்ட 75 சதங்கள் அடித்து சாதனை படைத்தவரும் ஆன சச்சின் ரமேஷ் தெண்டுல்கர், உலகக் கோப்பையின் முதல் ரவுண்டிலேயே இந்தியா அவமானகரமாக வெளியேறிய காரணத்தை முன்னிட்டு, தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக எந்த ஒரு அறிவிப்பையும் இது வரை வெளியிடாத காரணத்தாலும் , எனது பிளாக் கவுண்டர் சரியாக ஓடுகிறதா என்பதை செக் செய்ய இதை விட பெட்டராக எதுவும் எனக்குத் தோன்றாததாலும், வலையுலக சச்சின் போல எனக்கும் பின்னூட்ட ஆசை திடீரென்று முளைத்ததாலும், ஏப்ரல் முதல் தேதி நான் பிஸியாக இருந்த காரணத்தாலும், இப்பதிவை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன்!!!
(மேலே உள்ள வாக்கியத்தின் நீளத்தை கணக்கில் கொண்டு, அதை கின்னஸ் ரெக்கார்டுக்கு யாராவது பரிந்துரைத்தால் தன்யனாவேன்!)
நண்பர்கள் மன்னிக்கவும் :)
I am the GREAT ESCAPE ;-)
கொஞ்ச நாளா, நிறைய சீரியஸ் பதிவுகள் எழுதித் தள்ளிட்டேன், அதான் ஒரு மாறுதலுக்கு! வ.வா.ச மெம்பர்கள் மட்டும் தான் 'உப்புமா' பதிவுகள் போட வேண்டுமா என்ன ????
இப்பதிவுக்கு நீங்கள் தரவல்ல சாம்பிள் பின்னூட்டங்கள் (ஏதாவது ஒன்றை கட் அண்ட் பேஸ்ட் செய்தாலே போதும், அல்லது நீங்கள் நினைக்கும் பின்னூட்ட நம்பரை, பின்னூட்டத்தில் இட்டாலே போதும் :))
1. யோவ் ...
2. இதெல்லாம் ரொம்பவே டூ மச்!
3. குசும்புய்யா ஒமக்கு!
4. லூஸாப்பா நீர் ?
5. :)))))))))))))))
6. நான் ஏமாறவில்லை !
7. சூப்பர், தல !
8. பலே, பேஷ், ரொம்ப நல்லாருக்கு !
9. ஏன்யா இப்டி அழிச்சாட்டியம் பண்றீர் ?
10. ஒம்ம தலையிலே இடி விழ :)
11. நக்கல் பிடிச்ச பாலா ஒழிக!
12. நகைச்சுவை மன்னர் பாலா வாழ்க!
தலைமறைவாகி விட்ட
எ.அ.பாலா
*** 340 ***
18 மறுமொழிகள்:
Test comment !!!
10
test comment
ethavathu sollida poranga..
123456789
யோவ், நக்கல் பிடிச்ச பாலா. குசும்புய்யா ஒமக்கு! ஏன்யா இப்டி அழிச்சாட்டியம் பண்றீர் ? இதெல்லாம் ரொம்பவே டூ மச்!
But still
நகைச்சுவை மன்னர் பாலா வாழ்க!
தமிழ் ந்யூஸ் பேப்பர்ல எல்லாம் வர மாதிரி தலைப்புல ஒரு கேள்விக்குறி போட்டுருங்க .. ஒரு பய கேள்வி கேக்க மாட்டான் ...
ஆசைப்பட்டு கேட்டுட்டீங்க
அதனால் 1
13. என்ன இது சின்னபுள்ளதனமா இருக்கு :-)
நான் ஏமாறவில்லை !
And
நக்கல் பிடிச்ச பாலா ஒழிக!
2
இப்பொ சந்தோசமா ? :)
3
14. லூசு
//வ.வா.ச மெம்பர்கள் மட்டும் தான் 'உப்புமா' பதிவுகள் போட வேண்டுமா என்ன ????//
அப்பிடின்னா???
பின்னூட்டம் (பின்னூட்ட நம்பர்) இட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
நீங்கல்லாம் டெய்ர்டா (tired) இருப்பீக, எம்மேல கோவமா இருப்பீக-னு நெனைக்கிறேன் (தேவர் மகன் படத்தில் ரேவதி கௌதமியிடம் கூறும் டயலாக் ஞாபகமிருக்கா ?) :))) எல்லாம் சும்மா ஒரு ஜாலிக்குத் தான் ;-)
ராம்,
வ.வா.ச தெரியாதா ? நல்ல ஆளுங்க நீங்க ? அதாவது, வயதான வாலிபர் சங்கம்-னு ஒண்ணு இருக்கு, இங்கே! for details, pl. contact பெனாத்தல் சுரேஷ், இலவச கொத்தனார், சிபி, நாகை சிவா !!!
எ.அ.பாலா
4. லூஸாப்பா நீர் ?
5. :)))))))))))))))
1. யோவ் ...
2. இதெல்லாம் ரொம்பவே டூ மச்!
3. குசும்புய்யா ஒமக்கு!
4. லூஸாப்பா நீர் ?
9. ஏன்யா இப்டி அழிச்சாட்டியம் பண்றீர் ?
10. ஒம்ம தலையிலே இடி விழ :)
11. நக்கல் பிடிச்ச பாலா ஒழிக!
Post a Comment